8022 தமிழ் மூலம் தகவல் தொழில்நுட்பம்.

ஏ.கே.கோகிலன். திருக்கோணமலை: சிவகோவசி வெளியீட்டகம், 43/22, ஆசிரியர் சதுக்கம், மத்திய வீதி, உவர்மலை, 2வது பதிப்பு, 2008, 1வது பதிப்பு விபரமில்லை. (திருக்கோணமலை:  ரெயின்போ மினிலாப், 43, திருஞானசம்பந்தர் வீதி).

vi, 264 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-1098-10-0.

இன்றைய நவீன உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஒரு கற்கைநெறியாகத்  தகவல் தொழில்நுட்பம் அமைகின்றது. இலங்கைக் கல்வித்திட்டத்தில் க.பொ.த. சாதாரண தர வகுப்பில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஐஊவு என்ற பாடத்தையும், க.பொ.த.உயர்தர வகுப்பில் பொதுத் தகவல் தொழில்நுட்பம் புஐவு என்ற பாடத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.  இத்துறையில் கற்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9349 நீதித் தலைவர்கள் இருவர் (சிம்சோன்-இப்தா): கூத்து இசை நாடகம்.

 ம.யேசுதாசன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (யாழ்ப்பாணம்: ஏ.சீ.எம்.பிரஸ், 464, ஆஸ்பத்திரி வீதி). xiv, 62 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-9262-29-7. ஆசிரியர்,