8046 மெய்யியல்.

க.கேசவன் (இயற்பெயர்:  க.கேசவன்தாசன்). கொழும்பு 6: கோபிகா பதிப்பகம், 1வது பதிப்பு, 1998. (தெகிவளை: நியுட் குரூப், 28, எபநேசர் பிளேஸ்).

133 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.

மெய்யியலின் தோற்றமும் வளர்ச்சியும், அறிவு பற்றிய மெய்யியல் பிரச்சினைகள், அனுபவவாதமும் நியாயவாதமும், தர்க்கப்புலனறிவுவாதம், பகுப்பெடுப்புக்களும் தொகுப்பெடுப்புக்களும், உண்மை காண்டல் கொள்கை, ஒழுக்க மெய்யியல், கடவுளின் இருப்பு,  அழகியல் மெய்யியல், உடல்-உளப் பிரச்சினைகள், காரண-காரியத் தத்துவம், தொகுத்தறிவு அனுமானம், அரசியல் மெய்யியல் ஆகிய 13 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ள இந்நூல் மாதிரி வினா-விடைகளையும் உள்ளடக்கியது. இந்நூலாசிரியர் கொழும்பு,  இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Slingo Starburst On the web

Content Totally free Spins No-deposit 2024 Can i Enjoy Starburst Ports Back at my Mobile Otherwise Ipad? Free Spins For the Publication Out of Deceased