8066 சுய அலசல்.

சி.அருணகிரிநாதன். வட்டுக்கோட்டை:  சி.அருணகிரிநாதன், பரிதி அகம், சிவன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுன் 1995. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

(4), 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 22×14 சமீ.

தன்முனைப்பு நூல் வரிசையில் சுயமுன்னேற்றம் பற்றிய எண்ணக்கருவை இளைஞர்களிடம் வளர்க்கமுனையும் நூல். நூலாசிரியர் முன்னர்  ‘நிர்ணயிக்கப்பட்டவாறு உயிர் வாழ்கிறதா’ என்ற தலைப்பில் ஒரு நூலை இதே துறையில் எழுதியிருக்கிறார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  117827).

ஏனைய பதிவுகள்

2024 visit our website Number

Content Visit our website: No-put extra What are the wagering efforts of any games? Preferred users Such, some visit our website Bitcoin gambling enterprises give