எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, திருத்திய பதிப்பு, சித்திரை 1999, 1வது பதிப்பு விபரமில்லை. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
72 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14 சமீ.
இருபது வருட வினா-விடைகளுடன் கூடிய அளவையியல் நூல். தமிழ்மொழிமூலம் அளவையியலும் விஞ்ஞானமுறையும் என்ற பாடத்திட்டத்தைக் கற்கும் ஜீ.சீ.ஈ உயர் வகுப்பு மாணவர்களுக்கும், ஜீ.ஏ.கியூ மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இக்குறிப்புகள் எழுதித்தொகுக்கப்பட்டுள்ளன.