ஆதி சங்கராச்சாரியார் (வடமொழி மூலம்), அ.செல்லத்துரை (தமிழாக்கம்). செங்கலடி: அ.செல்லத்துரை, சிவதொண்டன் நிலையம், 2வது திருத்திய பதிப்பு, 1983. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 386 மணிக்கூட்டு வீதி).
viii, 120 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 15., அளவு: 18.5×12.5 சமீ.
ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் வடமொழியிற் செய்த விவேக சூடாமணியின் சாரம் இந்நூலாகும். ஆதிசங்கரர் முதன்முதலில் எழுதியதும், எளிமையான வடிவில் ஆத்மாவின் தத்துவங்களைச் சொல்வதுமான ஆன்மீக நூல் விவேக சூடாமணி. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87110).