8224 பிரகீத்திற்காக எழும் சந்தியாவின் குரல்.

சுனந்த தேசப்பிரிய. United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

105 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-81-908076-6-1.

இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,  தகவல் அறிந்துகொள்ளும் உரிமை என்பவற்றைப் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாது, அவற்றையும் தாண்டி ஜனநாயக விழுமியங்களின் வீழ்ச்சி குறித்தும், அறச்சாய்வு குறித்தும் கேள்வி எழுப்புகின்றன. போர்க்காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட போலியான தேசப்பற்றுக் குறித்த விமர்சனங்களை முன்வைக்கின்றன. ஊடகத்துறையின் போக்கும் நோக்கும் குறித்த மீள்பார்வையையும் சுயவிமர்சனத்தையும் கோருகின்றன. சுனந்த தேசப்பிரிய- இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்காகக் குரல்கொடுத்து வருபவர். 1990இல் இருந்து பத்தாண்டுகள் யுக்திய (சமநிதி) என்ற வார இதழின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர். அன்றைய பிரதமர் பிரேமதாசவின் அதிகாரத்திற்கெதிராகக் குரல்கொடுத்தவர். மகிந்த அரசின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக 2009ம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி அஞ்ஞாதவாசம் செய்கிறார்.

ஏனைய பதிவுகள்

Grand Ivy Spielsaal Bericht Coole Spiele & Auszahlungen!

Content Unser Ausschüttung von Bonusgewinnen durch diesseitigen Spieler ist angesichts einer ungültigen Einzahlungsmethode abgelehnt. Meine GameTwist Schätzung Beschwerden zu ähnlichen Absägen Hauptgewinn Village Kasino Beschwerden