ஜெ.தயாபரன். யாழ்ப்பாணம்: ஜே.தயாபரன், மேதர் ஒழுங்கை, மானிப்பாய், 1வது பதிப்பு, 2007. (சங்கானை: சரண்யா ஓப்செட் பிரின்டர்ஸ், காசிப்பிள்ளை கட்டிடம்).
viii, 84 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.
ஜெயரட்ணம் தயாபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியலைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டதாரியானவர். உற்பத்திக் கோட்பாடு- Production Theory செலவுக்கோட்பாடு- Cost Theory, Externalities, சந்தைத் தோல்விகள்- Market failure ஆகிய நான்கு பிரிவுகளை இந்நூல் விபரிக்கின்றது. இறுதியில் கடந்தகால பரீட்சை வினாப்பத்திரங்களையும் மாணவர்களின் பயன்பாடு கருதி இணைத்திருக்கிறார்.