வே.கருணாகரன். யாழ்ப்பாணம்: வேலாயுதம் கருணாகரன், 215 கே, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செட் பிரிண்டர்ஸ், நாவலர் வீதி, பிரவுண் வீதிக்கு அருகாமை).
72 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 90., அளவு: 20×14 சமீ.
பொருளாதாரத்தில் அரசின் பங்களிப்பு, அரச வருமானம், அரச செலவு, அரச வரவு செலவுத்திட்டம், அரச திட்டமிடல், அரச முயற்சிகள், தனியார் மயப்படுத்தல் ஆகிய ஐந்து விடயங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. பயிற்சி வினாக்கள், பரீட்சை வினாக்கள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.