வீ.பரமேஸ்வரன். கொழும்பு 13: கே.எஸ்.கே.பப்ளிக்கேஷன்ஸ், 179, பிக்கரிங்ஸ் வீதி, 2வது பதிப்பு, மார்ச் 2005, 1வது பதிப்பு, மே 2000. (Colombo 13: K.S.K.Publication, 179, Pickearings Road).
iv, 88பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
சந்தை சமநிலை-வரைவிலக்கணம், மிகைக்கேள்வியும் மிகை நிரம்பலும், கேள்வி விலையும் நிரம்பல் விலையும், மிகைக் கேள்வி விலையும் மிகை நிரம்பல் விலையும், சந்தைச் சமநிலை அளவிடப்படும் முறைகள், சந்தை சமநிலை மாற்றங்கள், நெகிழ்ச்சியும் சந்தை சமநிலை மாற்றங்களும், கட்டுப்பாட்டு விலைகள், நுகர்வோன் மிகையும் உற்பத்தியாளன் மிகையும், சந்தைச் சமநிலையும் நேரில் வரிவிதிப்பும், சந்தை சமநிலையும் மானியம் வழங்கலும், ஆகிய பாடவிடயங்களுடன், பயிற்களையும் உள்ளடக்கி 12 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.