8257 அருண் சாந்தி நிவாஸ் சிறுவர் இல்லம்.

எம்.மாணிக்கவாசகம், என்.பாலசிங்கம். கொழும்பு: அருண் சாந்தி நிவாஸ், 988, ஸ்டேஷன் வீதி, ஹூணுப்பிட்டி, வத்தளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு: லிங்க் கிராப்பிக்ஸ்).

(84) பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

அமரர் மாணிக்கவாசகம் அருண் பிரசாந்த் அவர்களின் இருபத்தேழாவது பிறந்த தாள் ஞாபகார்த்த விழாவின் நினைவாகக் கட்டப்பட்ட  கலாச்சார மண்டபத்தின் திறப்பவிழாவின்போது 13.12.2003 அன்று வெளியிடப்பட்ட மலர் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39903).

ஏனைய பதிவுகள்