8264 ஆசிரியர் வாண்மையியல்.

சபா ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

vi, 114 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1857-95-0.

ஆசிரியத்துவத்தின் வரலாறு, ஆசிரியத்துவமும் சமூக மெய்யியல் அணுகுமுறைகளும், ஆசிரியரும் வாண்மைத் தேர்ச்சிகளும், ஆளுமை அணுகுமுறைகள், ஆசிரியரும் தலைமைத்துவமும், ஆசிரியரும் நெருக்கீடும், ஆசிரியரும் அறவியலும் ஒழுக்கங்களும், நேர முகாமைத்துவம், மாணவர் வகைப்பாடுகளும் ஆசிரியரின் அணுகுமுறைகளும், மாணவர் தரவு திரட்டலும் வழிகாட்டலும், தொடர் தொழில் வழிகாட்டல், பாடசாலை மட்டச் சீர்மியம், அறிவுக் கம்பனிகளின் வளர்ச்சியும் ஆசிரியரும், ஆசிரியரும் தன்னிலைக் கணிப்பீடும், அறிவின் சமூகவியல், ஆசிரியருக்கான செவ்வழிப்பட்டியல் ஆகிய பதினாறு தலைப்புகளில் இந்நூல் ஆசிரியர் வாண்மையியல் Teacher Professionalism பற்றிய விரிவான தகவல்களை வழங்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Best No-deposit Extra Codes Germany

Articles Most popular Totally free Twist Ports Inside Canada: Seasons Rtp slot no deposit bonus Tips Discover Greatest Around the world No-deposit Gambling enterprises Within