8279 மலையகக் கல்வி: சில சிந்தனைகளும் ஆலோசனைகளும்.

மொழிவரதன் (இயற்பெயர்: க.மகாலிங்கம்). நுவர எலிய ADP: World Vision, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (ஹட்டன்: யுனிவர்சல் அச்சகம்).

(10), 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0936-00-7.

மொழிவரதன் என இலக்கிய உலகில் அறியப்பட்ட கருப்பையா மகாலிங்கம் கல்வித்துறையில்- குறிப்பாக, இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தர அதிபராகப் பணியாற்றியவர். இவரது  கல்வியியல்சார் அனுபவங்களின் வெளிப்பாடாகப் பல கட்டுரைகளை எழுதி அவ்வப்போது வீரகேசரி, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்துள்ளார். இந்நூல் மலையகக் கல்விநார்ந்த அவரது 31 கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருகின்றது.

ஏனைய பதிவுகள்