8284 யா/கரவெட்டி விக்னேஸ்வரா மீள்நினைவுகள்.

வீ.ஏ.திருஞானசுந்தரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கொழும்புக் கிளை, 16 இன்னர் பெயார்லைன் வீதி, தெகிவளை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு 6: ஆர்.எஸ்.டி. என்ரர்பிரைஸஸ், இல.114, டபிள்யு ஏ சில்வா மாவத்தை).

48 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

நுழையுமுன் சில வார்த்தைகள், கிளைச்சங்கத்தின் கடந்தகாலச் செயற்பாடுகள், எம் நெஞ்சங்களில் இறுகப் பதிந்த சிவா, மனித நேயன்-சிவசிதம்பரம் மறைந்த வேதனையில், தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரையில், வுhந ர்நல னயலள யவ றுபைநௌறயசய, வரலாற்றில் ஓர் ஏடு, ஒரு பழைய மாணவியின் ஆதங்கம், காலத்தால் தளராத தரிசனங்கள், ஞான தினகரன் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கரவையூற்று, கரவை வழிவந்த ஒரு  தமிழ் அறுவடை, சிவலயம், யானறிந்த பேராசான் ஆகிய நூல்களைத்தொடர்ந்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் 20ஆவது ஆண்டு நிறைவையும் அதன் தாபக காப்பாளர் மு.சிவசிதம்பரம் அவர்களது நினைவுகூரலையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும்;, கல்லூரியின் 75ஆவது பவளவிழா மலரில் வெளிவந்த மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் சிலரின் கல்லூரிக் கால நினைவுகளையும் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Internet casino Real money

Posts All of our Best Web based casinos The real deal Money Ports 100 percent free Spins What can You like to Gamble Today? Kind

BigBadDuumvirate Games

Blogs My website | Strength Rangers RPG Several endings try something that more video games should try and you can use in their narratives, as