ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.
பாரத்வாஜ பிரம்மஸ்ரீ ப.சிவானந்தசர்மா அவர்கள் எழுதியுள்ள நூல். அந்தண சிரேஷ்டர்களின் வைதீகத் திருமண விழாக்களின்போது ஊஞ்சல், நலுங்கு முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பாடல்களின் தொகுப்பு இதுவாகும்.