8298 வட்டுக்கோட்டைக் கூத்தும் கிராமியக் கலைகளும்.

கந்தையா நாகப்பு. சங்கானை: வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், 1வது பதிப்பு, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

xxi, 258 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0365-00-5.

யாழ்ப்பாணக்குடாநாட்டில் அமைந்துள்ள வட்டுக்கோட்டை வடமோடிக் கூத்துக்கும், பிற கிராமிய  இலக்கியங்களுக்கும் பெயர்பெற்றது. அவ்வூரில் கிராமியக் கலைகளை- குறிப்பாக நாட்டுக்கூத்தினை அதன் மூலம் சிதையாமல் பேணவேண்டும் என்ற கொள்கையுடன் அதனைப் பேணிவருபவர் கலாபூஷணம் கந்தையா நாகப்பு அவர்கள். 1965 முதல் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து அபிவிருத்திக் குழுவின் செயலாளராக இருந்து தான் நெடுங்காலமாகச் சேகரித்து வந்த குறிப்புகளுடன் செவிவழித் தகவல்களையும் சேர்த்து  முக்கியமான இந்நூலை ஆக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

100 Frisk Casino

Content Glatt Postumt Den Nya Spellagen – Treasure Island onlinekasino Fakta Ifall Casino Utan Spelpaus Free Spins Inte med Omsättning Happy Casino Lockton: 2 000+