8316 செந்தமிழ் இலக்கண விளக்கம்: 4ம் பாகம்: மெய்ப்பாட்டியலும் மரபியலும்.

க.நாகலிங்கம். அளவெட்டி:  பண்டிதர் க.நாகலிங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430 காங்கேசன்துறை வீதி).

xii, 289 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

தொல்காப்பிய ஆய்வுத்தொடரில் ஆசிரியரால் எழுதப்பட்டு வந்த நூல்வரிசையின் இறுதிப் பாகமாக அமையும் இவ்விலக்கண நூல் மரபியல் மெய்ப்பாட்டியல் என்பனவற்றை விளக்கும் வகையில்  24 இயல்களில் எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியமும், அதற்கெழுந்த உரைகளும், நன்னூற் பாயிரமும் இந்நூலின் ஆக்கத்திற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47692).

ஏனைய பதிவுகள்

8118 மரியாளின் மகத்துவம்.

அற்புதம் இராசநாயகம். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் சபை, தொடர்பகம், மருத்துவ நிலைய வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1990. (யாழ்ப்பாணம்: மணி ஓசை அச்சகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி). (4), 98