8319 தொல்காப்பியம்: சொல்லதிகாரம் சேனாவரையருரை.

சேனாவரையர் (உரையாசிரியர்), கந்தசாமி, ஞா.தேவநேயப் பாவாணர் (திருத்திய உரை), ஆ.பூவராகம்பிள்ளை (விளக்கவுரை). சென்னை 600001: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 79, பிரகாசம் சாலை, 10வது பதிப்பு, 1980, 1வது பதிப்பு, ஏப்ரல் 1923. (சென்னை 600013: திருவரங்கனார் அச்சகம்).

(6), 165 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாசிரியராகவிருந்த கந்தசாமியவர்களும், சேலம் நகராண்மைக்கழகக் கல்லூரித் தமிழ் விரிவுரையாளர் பண்டிதர்-வித்துவான் ஞ.தேவநேயப்பாவாணர் அவர்களும், திருத்திய திருத்தங்களுடனும் குறிப்புரையுடனும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளராயிருந்த வித்துவான் ஆ.பூவராகம்பிள்ளை அவர்களும் எழுதிய விளக்கவுரையுடன் கூடியது. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் அகிய இயல்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Ct Sports betting Programs

Blogs How to Down load 1xbet Android os Software Inside the 2024? Tips Create? Have fun with A great Vpn To view Website To own

15647 வீடும் வீதியும்.

க.கலாமோகன். சென்னை 600024: விந்தன் வெளியீட்டகம், 57, வெள்ளாளர் தெரு, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம்). 91 பக்கம்,

17446 காலம் மாறியது (குழந்தைகள் இலக்கியம்).

சதீரா நஸீர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, நவம்பர் 2018, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14,