த.கனகரத்தினம். கொழும்பு 6: த.கனகரத்தினம், 10V, 42அவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 4வது பதிப்பு, 2002. 1வது பதிப்பு, 1991, 2வது பதிப்பு, 1995, 3வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xviii, 154 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 24×17.5 சமீ., ISBN: 955-96153-0-0.
சிங்கள மொழி அறிந்தவர்கள் அம்மொழிவழியாகத் தமிழ்மொழியைப் பயில்வதற்கென உருவாக்கப்பட்ட நூல் இது. தமிழ் -சிங்கள மொழி ஒப்பீட்டு முறையில் மொழி அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 42043).