த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(4), 64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 90., அளவு: 21×15 சமீ., ISBN: 955-1038-04-5.
இந்நூல் நான்காந் தரத்திற் கற்கும் மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழியறிவையும் விருத்திசெய்யும் வகையில் ஆக்கப்பெற்றது. மாணவர்கள் எழுதிப் பழகுவதற்குரிய கட்டுரைத் தலைப்புக்கள் கொண்ட அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார். இதே ISBN இலக்கம் கட்டுரை மலர்த்தொகுதியின் வேறு தரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.