8329 கட்டுரை மலர் தரம் 9.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1 B, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 12: பேர்பெக்ற் பிரின்டர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(4), 118 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×14.5 சமீ.

இந்நூலில் 32 கட்டுரைகள், கடிதங்கள்,அழைப்பிதழ்கள், அறிக்கைகள், பழமொழிகள், உவமைகள், உவமைச் சொற்றொடர்கள் ஆகியன அடங்கியுள்ளன. மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழித் திறனையும் விருத்திசெய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.

ஏனைய பதிவுகள்

Przebój Casino Stolica polski

Content Jakie Będą Minimalne Oraz Maks. Zapłaty Dzięki Uciechy W Przebój Internetowego Casino? Jakie Uciechy Pferowane Są W całej Hit Casino? Zabawy Na wyłączność Jak

Slots That have Bonus Game

Posts Local casino and Harbors Games Vegas 777 – slot Merlins Millions Cellular Gambling enterprises Compared to Ports Software To possess Android os Paylines slot