த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுன் 2007. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 60 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×15 சமீ.
10ஆம் 11ஆம் தரங்களுக்குரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு பாடநூலில் உள்ள நாற்பது பாட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்ற நூல் இது. தமிழ் இலக்கிய நயம் வினாத்தாள் அமைப்புக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பயிற்சியின் வழியாக முன்னோடியாக பரீட்சைக்குத் தயாராக வழியமைக்கிறது.