த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 116 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×15 சமீ.
10ஆம் 11ஆம் தரங்களுக்குரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு பாடநூலில் உள்ள பாட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் சந்தர்ப்பம் கூறலை எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் ஆக்கப்பெற்றது. தமிழ் மொழியும் இலக்கியமும் வினாத்தாள் (2008) அமைப்புக்கேற்ப உருவாக்கப்பெற்ற நூல். இதில் இடம்பெற்றுள்ள வினாக்கள் அனைத்தும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் உள்ளடங்கிய 18 பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றுள்ளன.