8336 தமிழ் இலக்கியத் தொகுப்பு (கட்டாய பாடம்) தரம் 10-11.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

viii, 156+16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ.

10ஆம் 11ஆம் தரங்களுக்குரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு பாடநூலில் உள்ள பாட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்ற நூல் இது. பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை அனைத்தும் கொண்டது. அணிகள் குறித்த விளக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்