சேமமடு பொத்தகசாலை. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, யுஜீ 50, பீப்பிள்ஸ் பார்க், 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை).
20 பக்கம், வண்ணப்படங்கள், விலை: ரூபா 110., அளவு: 29.5×21.5 சமீ.
பாலர்களுக்கான தமிழ் நூல் அடிப்படை உயிர், மெய் எழுத்துக்களை அறியும் பயிற்சிகளை உள்ளடக்கியது. வண்ணப்புகைப்படங்களுடன் கூடியது.