8345 சிக்கலெண்கள் Complex Numbers.

மனுவல் வித்தியானந்தநேசன். யாழ்ப்பாணம்: நேசமலர் மனுவல், திருதி தோட்டம். நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு 11: ராஜேஸ்வரி அச்சகம், இல.16-18, பிரின்ஸ் வீதி).

vi, 90 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 955-96194-2-X.

ஆசிரியரின் மூன்றாவது கல்விப்பொதுத் தராதர உயர்தரத்துக்குரிய கணித நூலாக இது வெளிவந்துள்ளது. இந்நூல் மாணவர்களிடம்; சிக்கலெண் தொடர்பாகவிருக்கும் பல பொதுவான சந்தேகங்களையும், சிக்கல்களையும் நீக்கித் தெளிவான அறிவைப் பெறத்தக்கதாகச் சிக்கலெண்களின் பண்புகள், சிக்கல்தளம், சிக்கல்தளத்தில் ஒழுக்குகள் என அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயங்களையும் விளங்கிக்கொள்ளத்தக்கதாக பல உதாரணக் கணக்குகளும், கடந்தகால பரீட்சை வினாக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

9066 சுவாமி சதானந்தர் நற்போதனை.

சபா சிவாநந்தன் (தொகுப்பாசிரியர்). ஒன்ராரியோ: ஆத்மஜோதி நிலையம், இந்து சமயப் பேரவை, 80, Barbados Blvd, Unit 4, Scarborough, Ontario, M1K 1K9, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கனடா: விவேகா அச்சகம்,

100 percent free Gambling games

Posts How to Know if The newest Position Has been proven Reasonable And you will Reliable? Free Ports Canada Zero Obtain No Membership Features And