8355 ஒருங்கிருக்கை (யோகாசன) நெறி: நோயில்லாப் பெருவாழ்வு.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்: மகேந்திரராசா). வவனியா: நா.வை.குமரிவேந்தன், 285/2, பிள்ளையார் கோவில் வீதி, உக்குளாங்குளம், 1வது பதிப்பு, சித்திரை 2011. (வவனியா: வாணி கணினிப் பதிப்பகம்).

106 பக்கம்,  விளக்கப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ.

மீஉயர் ஒருங்கு (இராசயோக) நெறி, ஒருங்கிருக்கை (யோகாசனம்), சிறுவர் செய்யவேண்டிய இருக்கைகள், நோய் தீர்க்கும் இருக்கைப் பயிற்சிகள், இருக்கைகளின் செயன்முறைகள், நாடித்தூய்மை மூச்சுப் பயிற்சிகள், இருக்கைநெறிப் பயிற்சிகள், ஆகிய ஏழு பிரதான தலைப்புகளில் யோகாசன விளக்கம் தரப்பட்டுள்ளது. இருக்கை நெறிப் பயிற்சிகளில் 46 வகையான இருக்கைகள் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. மேலும் நூலின் தலைப்புக்குப் பொருத்தமற்ற இனிய தமிழ்ப் பெயர்கள், தமிழெண்கள், தமிழர் நாட்காட்டி போன்ற விடயங்களும் இந்நூலில் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்