சீதா சுப்பிரமணியம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
xvi, 104 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17.5×12 சமீ.
மலையகத்தில் கண்டி மாவட்டத்தில் பிறந்தவர் சீதா சுப்பிரமணியம். பல்வகையான சாதங்களும் அதற்கான பக்கப் பதார்த்தங்களும், சாதா சாதமும் அதற்கான குழம்பும், சிற்றுண்டிகளும் அதற்கான பக்கப் பதார்த்தங்களும் ஆகிய மூன்று பிரிவுகளில் பல்வேறு உணவு, சிற்றுண்டி வகைகளின் தயாரிப்புமுறைபற்றி விபரமாக 60 தலைப்புகளில் இந்நூலில் எழுதியுள்ளார்.