8389 இலங்கையின் இரு பெரு நாடக மரபுகள்: தமிழ்க் கூத்தும் சிங்கள நாடகமும். 

சி.மௌனகுரு. கொழும்பு: அரச இலக்கியக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

41 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

காண்பியங்கள் மற்றும் அரங்காற்றுகைகளுடனான விரிவுரைத் தொடரில் மேற்கொள்ளப்பட்ட உரையின் தமிழ் மூலமும் சிங்கள மொழிபெயர்ப்பும் கொண்ட சிறுநூல் இது. விரிவுரை நிகழ்வின்போது வழங்கப்பட்டது.

ஏனைய பதிவுகள்

16596 சோலர் : தெருவெளி நாடக பிரதிகளின் தொகுப்பு.

எஸ்.ரி.அருள்குமரன். யாழ்ப்பாணம்: S.T.T.S.வெளியீடு, சங்கானை, 1வது பதிப்பு, சித்திரை 2021. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை). v, 42 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-3688-04-0.