அரங்கியல், நாடகக்கலை 8388-8397

8397 மௌனகுரு நேர்காணல்கள் 1983-2013.

கந்தையா ஸ்ரீகணேசன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiii, 300 பக்கம்,

8396 மஹாகவி காளிதாஸரின் அபிக்ஞான சாகுந்தலம்: நாடகபாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும்.

நவதர்ஷனி கருணாகரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 148 பக்கம், புகைப்படங்கள்,

8395 பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: மதுஷா வெளியீடு, 164/1, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2008. (திருக்கோணமலை: அஸ்ட்ரா அச்சகம்). 76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 205.00, அளவு: 20×14.5 சமீ. வடமாகாணக்

8394 நவரசம் 2004.

வி.விமலாதித்தன், எஸ்.அருணன், நீ.நிஷாந்தன், எஸ்.நிமலபிரகாசன் (மலராசிரியர்கள்). கொழும்பு: ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம், 1வது பதிப்பு, 2004. (கொழும்பு: அரசன் அச்சகம்). 240 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ

8393 தலைநகரில் தமிழ் நாடக அரங்கு.

அந்தனி ஜீவா. கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 110 பக்கம், புகைப்படங்கள்,

8392 களம் தந்த களங்கம்: குருநகர் கலைமாட்சி. கலையார்வன்.

(இயற்பெயர்: கு.இராயப்பு).  யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2003. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xiv, 114 பக்கம், சித்திரங்கள்,

8391 எதுவரை: தமிழ் நாடகம் , குறும்பட விமர்சனங்கள்.

சுப்பிரமணியம் வரதகுமார். வவுனியா: சண்முகலிங்கம் கல்வியியல் அரங்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (வவுனியா: ஒன்லைன் அச்சகம்). 76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51051-0-1. சு.வரதன்

8390 ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம்.

அம்மன்கிளி முருகதாஸ் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). xii,

8389 இலங்கையின் இரு பெரு நாடக மரபுகள்: தமிழ்க் கூத்தும் சிங்கள நாடகமும். 

சி.மௌனகுரு. கொழும்பு: அரச இலக்கியக் குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 41 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

8388 அரங்கக் கட்டுமானம்: 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதி தமிழ் அரங்கை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு.

க.திலகநாதன்.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvii, 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை: