8415 தண்டமிழ்த் தண்டலை: இனிய தமிழ்ப் பூங்கா.

பா.வே.ஆ.செகராசசிங்கம். யாழ்ப்பாணம்: பா.வே.ஆ.செகராசசிங்கம், பாஷையூர், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

(3), 61 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×15 சமீ.

இனிய தமிழில் அமைந்த பல்துறைசார் பாலர் கல்விப் பாடல்கள் கொண்ட நூல். ஒழுக்கநெறியும் பண்பும் மிக்கதொரு இளம் சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கோடு இப்பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாடல்களைக் காவிய வரன்முறையாக இசைத்துள்ளார். காப்பு விருத்தம், கடவுள் வணக்கம், பெற்றோர் துதி, ஐங்குரவர் வாழ்த்து, என ஒரு ஒழுங்கில் பாடல்களை அமைத்துள்ளார். எளிமையான சொற்பிரயோகம் கொண்ட பாடல்கள் இவை. இடையிடையே கதைப் பாடல்களும் அமைகின்றன. பாடி நடிக்க ஏற்றவாறு மெட்டமைக்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  155310).

ஏனைய பதிவுகள்

Can Expand Marijuana Inside

Articles A last Mention To the Expanding Cannabis For beginners | fruity pebbles vape What exactly are large-CBD marijuana vegetables? Whats a knowledgeable diet to

Free Spins No Deposit Uk

Content Casino starburst – Access Your Free Spins Bonus How Long Does It Take To Receive My Bonus? Why Should I Claim A No In