சிறுவர் பாடநூல்கள், கவிதைகள் 8404-8421

8421 ரோஜாப்பூ: குழந்தைப் பாடல்கள்.

கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, பல்லவி, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி பிரஸ், நல்லூர்). 20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா

8420 மழலைகள் கீத மாலை.

மீசாலையூர் அ.கி.ஏரம்பமூர்த்தி. யாழ்ப்பாணம்:  அ.கி.ஏரம்பமூர்த்தி, மீசாலை, 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). x, 44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. 1964ம் ஆண்டில்

8419 பூந்தோட்டம்: குழந்தைப் பாடல்கள்.

கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, சிவன் கோவில் அருகாமை, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, மே 1988. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்) 16 பக்கம், சித்திரம், விலை:

8418 பாரதி பா மஞ்சரி: சிறுவர் பாடல்கள்.

ச.தவராசா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). vi, 32 பக்கம், சித்திரங்கள்,

8417 பாட இனிக்கும் பாடல்கள்.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜனவரி 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). iv, 38 பக்கம், சித்திரங்கள்,

8416 தம்பிக்கொரு பாட்டு: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜுலை 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). iv, 30

8415 தண்டமிழ்த் தண்டலை: இனிய தமிழ்ப் பூங்கா.

பா.வே.ஆ.செகராசசிங்கம். யாழ்ப்பாணம்: பா.வே.ஆ.செகராசசிங்கம், பாஷையூர், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). (3), 61 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×15 சமீ. இனிய தமிழில் அமைந்த பல்துறைசார்

8414 தங்கைக்கொரு பாட்டு: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜுலை 2012. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). vi, 28

8413 தங்கமீன் குஞ்சுகள்: சிறுவர் இலக்கியம்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜுன் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி). viii, 42

8412 சிறுவர் சிந்தனைக் கவிதைகள்.

ஆ.சி.நடராஜா. உரும்பிராய்: வெற்றிமணி வெளியீடு, தபால்பெட்டி ஒழுங்கை, பலாலி வீதி, 2வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோண்டாவில்: அன்ரா டிஜிட்டல் பிரிண்டர்ஸ்). (6), 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,