8424 சிறுவர் நாடகங்கள்.

சபா.அருள் சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம், மாதகல், 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (சங்கானை: திருமொழி அச்சகம், பொன்னாலை வீதி).

82 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.

மாதகல் சபா.அருள் சுப்பிரமணியம் சிறுவர் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டவர். கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் ஈழத்துச் சிறுவர் நாடகத்துறைக்கு அவரது பங்களிப்புத் தொடர்ந்தது. இந்நூலில் ஆசிரியரின் 10 நாடகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மெஞ்ஞானம், வன்தொண்டர், ஞானப்பழம், தப்புக்கணக்கு, பொறுப்பு, வெகுமதி, கண் திறந்தது, புத்திமான் பலவான், ஒற்றுமை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 208497).

ஏனைய பதிவுகள்

Spinarium verbunden spielbank bericht: spielen pro Geld

Content Offizielle Website der Angeschlossen-Spielbank Spinarium Tikitaka Kasino Slots, Jackpots ferner Sofortspiele WinnerCasino Auswertung und Testbericht je 2024 Worauf sollten neue Glücksspieler inoffizieller mitarbeiter Erreichbar

8865 மௌன தவமுனிவர் பொ.கைலாசபதி வாழ்வும் சிந்தனையும்.

சுந்தரலிங்கம் கைலாசபதி (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பொ.கைலாசபதி நூற்றாண்டு விழாக்குழு, 56/5, கலட்டி அம்மன் வீதி, 2வது பதிப்பு, ஏப்ரல் 2012, 1வது பதிப்பு, ஜுன் 2011. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்). xvii, 76 பக்கம்,

Raging Bull Gambling enterprise

Articles Foxplay Gambling enterprise $1,111,111 Xtreme 100 percent free Enjoy & Bmw Giveaway More Games Gamble Free online Harbors And you will Online casino games