8434 இறைவனின் படைப்பு: சிறுவர் கதைகள்.

மு.தேவதர்ஷனி. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  பெப்ரவரி 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

viii, 45 பக்கம், சித்திரம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0766-00-0.

செல்வி மு.தேவதர்ஷினி திருக்கோணமலை மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர். இந்நூல் இவர் எழுதிய பத்துச் சிறுவர் கதைகளை உள்ளடக்கியது. புத்திசாலிக் குட்டிக் கரடி, மைனாக்களின் ஒற்றுமை, பேராசை கொண்ட காகம், திமிர் பிடித்த எறும்பு, இறைவனின் படைப்பு, தூக்கணாங் குருவியும் குரங்கும், அழகுப்பெண் ஜென்சி, பூனைக் குட்டிகளும் நாயும், சின்னப்பெண் எலினா, மீன் குஞ்சின் தந்திரம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்