கொழும்புத் தமிழ்ச்சங்கம். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, மே 1981, 1வது பதிப்பு, மார்ச் 1979.(கொழும்பு 12: சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 194V, பண்டாரநாயக்க வீதி).
(2), 26 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
ஓவியர்கள் ரமணி, சௌந்தரராஜன் ஆகியோரின் கைவண்ணத்தில் மலர்ந்த சித்திரங்களுடன் வெளியாகியுள்ள சிறுவர் கதைகள் இவை. இக்கரைக்கு அக்கரை பச்சை, சிங்கத்தின் தீர்ப்பு, பன்றியும் ஓநாயும், புத்திமான் பலவான், வியாபாரியும் கழுதையும், போர்வீரனும் குதிரையும், வியாபாரியும் வேலைக்காரனும், வயலில் எடுத்த செல்வம், நான்கு பிள்ளைகள், உழைப்பால் உயர்ந்தோன், மயிலுக்கு உதவிய அரசன், முருகனும் கிழவியும், சுட்ட பழம், எறும்பு கடித்த கதை, பாரதியார் சொல்லுகிறார், பாப்பாப் பாட்டு, ஒளவையார் அறிவுரைகள் ஆகிய 17 தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.