ச.அருளானந்தம்; (கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
viii, 70 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52535-9-8.
குரங்கும் முதலையும், கோணேசர் உலா, குரங்கும் தூக்கணாங் குருவியும், சின்னப் பெண்ணே, சிங்கமும் எருதுகளும், காகமும் குயிலும் ஆகிய சிறுகதைகள் இதில் அடங்கியுள்ளன. படங்களுடனும் நகைச்சவை ரசனையுடன் அமைந்த வசனங்களுடனும் காணப்படும் கதைகள் இளம் வாசகர்களை பரவசப்படுத்தும். மிருகங்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருப்பினும் போட்டி பொறாமைகள், ஏற்றத்தாழ்வு, விட்டுக்கொடுக்காமை போன்ற மனித குணாம்சங்களை இக்கதைகள் பேசுகின்றன.