8451 மாணவர்களுக்கான மாண்புறு கதைகள்.

நா.முத்தையா. யாழ்ப்பாணம்: ஞானபண்டிதன் மாணவர் முன்னேற்றச் சங்கம், நல்லூர், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

v, 52 பக்கம், விலை: ரூபா 27.50, அளவு: 21.5×14 சமீ.

ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் ஆக்கிய சிறுவர்களுக்கான நல்வழிச் சிறுகதைகள் இவை. தேடிக் கண்டு கொண்டேன், கிணற்றாமையும் கடலாமையும், குரங்குத் தாயன்பு, நான் சும்மா சொன்னனான், அழகியின் ஆசைகள், கடவுள் எங்கே இருக்கின்றார்,  மண்ணினிற் சிறந்தது மரமா, எங்கும் நிறைந்த கடவுள், புத்தகம் வாசிக்க ஆசை கொண்டவர், விசுவாசத்திற்குக் கட்டுப்பட்டான் கண்ணன், மரணத்தின் நினைவு, மனிதரில் மனிதன், பக்தன், மூன்று மண்டை ஓடுகள், லோபி, கல்லைக் கண்டால், பூஜை, நரியனார் பட்டபாடு, நம்பிக்கை, அக்கரைப் பச்சை, பிரபு, தியாகிகள், ஓ திராட்சைப் பழங்களே, கரி வியாபாரம் செய்த ஏழையின் கதை ஆகிய தலைப்புகளில் அமைந்த 24 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  101714).

ஏனைய பதிவுகள்

Jogos De Busca

Content Nossos Cassinos Preferidos Para Aparelhar Lucky Halloween: Nossos Cassinos Preferidos Para Jogar Halloween Charms: Por E Aclamar Jogos Infantilidade Aparelho Cata Opção Briga Slot