8454 அந்த மாணவர் உலகம்: சிறுவர் நெடுங்கதை.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜுலை 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

iv, 45 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52086-1-1.

ஆசிரியர் இளமையில் அனுபவித்த நல்லனுபவங்களின் பகிர்தலாக இந்நூல்அமைந்துள்ளது. பாடசாலை விடுதி வாழ்க்கை எவ்வாறு மாணவர்களுக்கு உதவுகின்றது என்பதைச் சுவைபடக் கூற முனைந்துள்ளார். மாணவ சமூகத்தை செவ்வனே பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுத்தினால் அவர்களது வாழ்வு வளமுள்ளதாக அமையும் என்பதை இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Starburst Totally free Spins 675 No

Posts Starburst Free Spins As opposed to Deposit Free to Enjoy Netent Harbors 10 Gratis Spins Uden Indbetaling På Starburst Added bonus Cycles and you

Premium International Dating

Content Really Helpful Video Chat With Local Singles From Council Bluffs Enroll Right Now & Discover Your Good Match On Meetville So whoever you are,