8464 பேனாவினால் பேசுவோம்: சிறுவர் கட்டுரைகள் பகுதி 1, தரம் 3-5.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  டிசம்பர்; 2009. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

iv, 73 பக்கம், சித்திரம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-98211-2-0.

கலாபூஷணம் கேணிப்பித்தன் ச.அருளானந்தம் எழுதிய சிறுவர்களுக்கான கட்டுரைகளைக் கொண்ட நூல்.

ஏனைய பதிவுகள்

16880 ஆசிரிய சிகரம் பிலிப் இராமையா: சிகரம் குறித்த சாரல் துளிகள்.

எம்.விஸ்வநாதன், சை.கிங்ஸ்லி கோமஸ் (மலராசிரியர்கள்). நுவரெலியா: எஸ்.தாயுமானவன், இல. 14, செபல் (Chappel)வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 333 பக்கம்,