சபா ஜெயராசா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 22.5×18 சமீ., ISBN: 978-955-1997-36-6.
10 விளையாட்டுகள். உள்-வெளி விளையாட்டு. புதிர்ப்பொதி விளையாட்டு, மலர் விளையாட்டு, உறுப்பு அறிதல் விளையாட்டு, ஆரை விளையாட்டு, மேசை அலங்கரிப்பு விளையாட்டு, விழாமண்டபம், அறை அலங்கரிப்பு விளையாட்டு, மாமர விளையாட்டு, பெரிது சிறிது விளையாட்டு, கடித உறை விளையாட்டு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.