8505 கண் திறவாய்: கவிதைகள்.

தாஸிம் அஹமது. கொழும்பு 2: எஸ்.ஜே. வெளியீட்டகம், இல.9, சோண்டர்ஸ் கோர்ட், 1வது பதிப்பு, மே 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

(20), 137 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.

வைத்திய கலாநிதியும், கவிஞருமான தாஸிம் அஹமதுவின் கவிதைத் தொகுதி இது. இஸ்லாமிய பற்றுறுதி, இறையச்சம், நபிக் காதல், மனித நேயம், எல்லோருக்கும் நல்லதை விரும்பும் அருண்மை, எளிமை, இனிமை போன்ற பல விடயங்களை இவரது  இஸ்லாமிய  எழுச்சிக் கவிதைகளின் தொகுப்பு கொண்டிருக்கின்றது.

ஏனைய பதிவுகள்

Bank slots & online gokkasten optreden

Volume Pastoor Staan Online slots? Niemand betaling Progressieve jackpot Slots Introductie vanuit Gokautomaa voor Voor jij begint betreffende performen schenkkan jou diegene aanvinken plu daarna

Initial Casino Un tantinet

Satisfait Les Économies Sais À parcourir Nos Arguments Des Publicités Vis-à-vis des Gratification Offerts Ma Méthodologie Pour Mesurer Un formidble Salle de jeu Un peu