முன்னாள் விடுதலைப் போராளிகள். வெளியீட்டு விபரம் இல்லை, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
127 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 ச.மீ.
இலங்கையில் ஆயுத விடுதலைப்போர் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2009இல் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சரணடைவுகளின்போது கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் தாயக உணர்வும் ஏக்கமும் நிறைந்த உணர்வுபூர்வமான கவிதைககளின் தொகுப்பு. நூலின் இறுதிப்பக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதைத் தவிர பெயர், வெளியீட்டு விபரம் மற்றும் நூலியல் தரவுகள் காணப்படவில்லை.