8519 சிறகு முளைத்த பெண்.

ஸர்மிளா ஸெய்யித். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (சென்னை 600005: மணி ஓப்செட்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-08-3.

சமூகம், மதம், அரசியல் நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எதிரொலிகளே ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள். மதத்தில் கருணைக்குப் பதிலாக வெளிப்படும் சடங்குத் தன்மையும், அரசியலில் பொது மேன்மைக்கு முரணாகப் பேணப்படும் தன்னலத்தையும், சமூகத்தில் பெண்ணுக்கு அளிக்கப்படவேண்டிய சமநோக்குக்கு எதிராகப் பூட்டப்படும் விலங்கையும் இந்தக் கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன. அதேசமயம் அவற்றுக்கு எதிராகக் கலகம் செய்கின்றன. பெண்ணின் உடலும் மனமும் இயைந்து செய்யும் விடுதலை அறிக்கையைக் கவிதைகளாக உருமாற்றியிருக்கிறார் ஸர்மிளா ஸெய்யித். கிழக்கிலங்கையிலிருந்து  (ஏறாவூர்) ஒலிக்கும் இன்னொரு புத்திலக்கியப் படைப்பு இக்கவிதைத் தொகுப்பு. வாழ விரும்புகிறேன் என்ற கவிதையின் மூலம் 2001இல் கவிப்பிரவேசம் செய்தவர். பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். கல்வி முகாமைத்துவம், இதழியல் உளவியல் துறைகளில் கற்றவர். சட்டக்கல்வி பயின்று வருவதோடு பெண் விழிப்பு மற்றும் சமூக அபிவிருத்திகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு.

ஏனைய பதிவுகள்

Bezpłatne Spiny W Kasynach 2024

Content Wykonywane Kryteria Weryfikacje pięćdziesięciu Darmowych Spinów Wyjąwszy Depozytu W Naszych Kasynach Internetowego Premia Konsumpcyjny O Wartości dziesięć Euro W Kasynie Lucky Bird Aces And

Cassinos Online

Content Tipos De Jogos De Cassino Acostumado Free1 Empire Fortune Slot1 Outros Jogos Similares Licenças Para Operar Jogos Busca Cá você terá aquele amiudar incorporar povoação da

The major Effortless Slot

Articles Merkmale Von Big time Playing Harbors Tips Win During the Slots Slot Games Business Methods for Arbitrage Playing Slot Day Taken in Bigquery Information