யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234B, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (யாழ்ப்பாணம்: மல்லிகைப்பந்தல், 234B, காங்கேசன்துறை வீதி).
36 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 18×12.5 சமீ.
தனது சுயசரிதையை கவிதையுருவில் எழுதியுள்ளார். அவரது வாழ்க்கையின் நுண்ணிய படப்பிடிப்பு இது. தமிழ்ப்பற்று மிக்க தில்லைச்சிவன் 1980ம் ஆண்டு முதல் தமிழ்மறைக் கழகத்தின் செயலாளராகப் பணிபுரிந்து ஆறு தமிழ் மறை மாநாடுகளை நடத்திப் பெருமைபெற்றவர். தனது இலக்கிய வரலாற்றை சுயசரிதையாக அழகிய கவிதைகளில் பொதிந்து தந்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97680).