கோடனூர் பாரதி (இயற்பெயர்: செயராம் பாரதிராசா). ஆல்கரனோயா: பாரதி வெளியீட்டகம், இல. 27, சென் லெனாட் நகர், இராகலை, 1வது பதிப்பு, தை 2012. (ஆல்கரனோயா: சர்மிளா அச்சகம், கோயில் கட்டிடம், இராகலை).
(4), 108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
ஆங்கிலம், வடமொழி போன்ற பிறமொழிக் கலப்பில்லாமல் தனித்தமிழை மாத்திரம் கையாண்டு இருபத்தியொரு வயதில் வெனியிடப்பட்ட கோடனூர் பாரதியின் முதல் கவிதை நூல் என்ற குறிப்புடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.