8541 மனிதத்தைத் தேடி  (கவிதை).

நெடுந்தீவு மகேஷ். திருக்கோணமலை: கதிரவன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (திருக்கோணமலை:  ரெயின்போ மினிலாப், 361B, நீதிமன்ற வீதி).

iv, 96 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 20×14 சமீ., ISBN: 955-98139-0-0.

இந்நூலாசிரியர், யாழ்ப்பாணம் – நாயன்மார் வீதியைச் சேர்ந்தவர். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதியாகும். எளிய மொழிநடையில் குறைந்த சொற்களைக்கொண்டு, பரந்த கருத்தைப் புலப்படுத்தும்வகையில்  இவரது கவிதைகள் அமைந்துள்ளன. இந்நூலின் அட்டைப்படத்தில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் ம.பார்த்திபன் செதுக்கிய சவர்க்காரச் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.

ஏனைய பதிவுகள்

The new Harbors On line

Blogs Well-known Slot App Inside the Germany Pros and cons From To play Cellular Ports Games Gambling establishment Guru Find harbors that include Pho Sho,

16765 பண்ணையில் ஒரு மிருகம்: நாவல்.

நோயல் நடேசன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, மே 2022. (சென்னை 600 018: Clicto Print, Jaleel Towers, 42 KB Dasan Road, தேனாம்பேட்டை). 152 பக்கம்,