8553 விடிகாலைக் கனவுகள்: கவிதைகள்.

சேனையூர் அ.அச்சுதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2004. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

88 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 22., அளவு: 17.5×12 சமீ.

கிழக்கிலங்கையில் மூதூர் கிழக்கில் சேனையூர் பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர் அரசரெத்தினம் அச்சுதன். சேனையூர் மத்திய கல்லூரி, திருக்கோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். 1997 முதல் பத்திரிகையாளராக ஊடகங்களில் எழுதிவரும் இவர், குறிப்பாக கிழக்கிலங்கையின் சேனையூர், மூதூர், மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்று போன்ற பிரதேசங்கள் பற்றியும் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றியும் எழுதிவருபவர். இந்நூலில் இவர் எழுதிய 68 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15 Euro Bonus Bloß Einzahlung Kasino 2024

Content Schlusswort Hinter Den Spielbank Maklercourtage Angeboten Bloß Einzahlung Wie Wir Unser Besten Freispiel Angebote Gefunden Sehen Wert Das Wettsteuer Nach Angewandten Wettbonus Ohne Einzahlung?