8561 அந்த மழை நாட்களுக்காக: நெடுங்கவிதைகள்.

மருதூர்க்கனி. (இயற்பெயர்: யு.எல்.எம்.ஹனீபா). தெகிவளை: விடுதலை விருட்சம் வெளியீட்டகம், இல. 11, நான்காவது ஒழுங்கை, கவுதான பெருந்தெரு (Kawdana Broadway), 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 3: MBL Print, 465/1 காலி வீதி).

182 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20×13 சமீ.

இக்கவிதைத் தொகுதியில் கவிமுகம் காட்டும் நான்கு குறுங்காவியங்களும் நான்கு கவிதைகளும் உம்மா, அந்த மழை நாட்களுக்காக, பனைமரமும் குருவிக் கூடுகளும், எது கவிதை, எழுதாத கவிதை, கறுப்பு மின்னல்கள், அவர்களின் மூலதனம், சாபம் ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. பால்போல் நிலாவெளியில், மேலும் ஒரு முன்னுரை ஆகிய இரு தலைப்புகளில் மருதூர்க்கனியின் முன்னுரைகளும், பாரதி பாரம்பரியத்தில் ஒரு விழுது (ஆ.சிவநேசச்செல்வன்), நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் (செ.யோகநாதன்), A Poet of the Period (K.S.Sivakumaran) ஆகியோரின் அறிமுகக் கட்டுரைகளும் இந்நூலுக்கும் நூலாசிரியருக்கும் அணிசேர்க்கின்றன.

ஏனைய பதிவுகள்

Blackjacki mängureeglid

Interneti-kasiino täiuslik ハリウッド カジノ オンライン Blackjacki mängureeglid Mida e-rahakotimaksete puhul eriliselt tähele panna, on nende välistamine tervitus- ja sissemakseboonustest. Rahakoti-ettevõte Paysafe on saanud haisu ninna,

Slot Reels

Articles 100 percent free Ports Against Real cash Slots Enjoy Ports Skywind Casino slot games Analysis No Totally free Games Range And Top-notch Video game