சு.சிவராசா. யாழ்ப்பாணம்: கலை இலக்கிய நண்பர்கள், நாவற்குழி, 1வது பதிப்பு, 1999. (யாழ்ப்பாணம்: சிவா அச்சகம், கைதடிச் சந்தி, கைதடி).
(5), 75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
இத்தொகுப்பில் ஆசிரியர் எழுதிய 12 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தாய், நம்பிக்கை பிறந்தது, காட்டாறு பெருகியது, பக்கத்து வீட்டுப் பெண், முடியாது என்பது காதலுக்கு இல்லை, ஒரு ஜோக்கான கதை, பத்தாம் பசலி, தமயந்தி, அவன் ஒரு பைத்தியக்காரன், கடன், முற்றத்து வேப்பமரம், அம்மம்மாக் குழல் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 128545).