8631 போரும் வலியும்: உண்மைச் சம்பவங்கள் சிறுகதை வடிவில்.

சாவித்திரி அத்துவிதானந்தன். சென்னை 17: சேரன் நூலகம், 9V, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (சென்னை: ஐடியாஸ் டிசைனிங்).

216 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20.5×14 சமீ.

முள்ளிவாய்க்காலில் இனவாதத்தின் கொடுங்கரத்தால்  நசுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின்  வரலாற்றுச் சுவடுகளில் ஒன்று இந்த நூல். போர்க்காலங்களில் அன்றாடம் ஊடகங்களில் வெளிவந்த தாயகத்தில் நிகழ்ந்த செய்திகளைக் கருவாகக்கொண்டு அதன் பின்னணி நிகழ்வுகளுக்குச் சிறுகதை வடிவம் கொடுத்து இப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

16497 என் புழுதி ரசம்.

வாசுதேவன். மட்டக்களப்பு: வாசுதேவன், 1வது பதிப்பு நவம்பர் 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  xvi, (4), 96 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×13 சமீ., ISBN:

Better Harbors Websites 2024

Articles Play Hunting Frenzy Position Games The real deal Money Enjoy Real money Harbors Are Real money Ports Rigged? Simple tips to Gamble Harbors During

Trucos para Ganar en el Casino Online

Content ¿La manera sobre cómo juguetear alrededor bingo en internet sobre manera fiable?: ¿Por qué no probar estos? Desventajas sobre 10 las giros regalado carente