8660 ஒரு வானவில் ரோஜாவாகிறது.

ரவிப்பிரியா. மட்டக்களப்பு: உதயம்; பிரசுராலயம், 65, லேடி மனிங் டிறைவ், 2வது பதிப்பு, ஏப்ரல் 1993, 1வது பதிப்பு, பெப்ரவரி 1989. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 65, லேடி மனிங் டிறைவ்).

(4), 186 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17×12 சமீ.

கூட்டுறவுத் துறையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல் இது. உதயம் வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் முதற்பதிப்பினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்டிருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  98913).

ஏனைய பதிவுகள்

11866 மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம் புத்தக நிலையம், இல.S.44, 3வது மாடி, CCSM Complex, இணை வெளியீடு, சென்னை 600 002: சவுத் ஏஷியன் புக்ஸ்,